இறால் 65

Copy Icon
Twitter Icon
இறால் 65

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • இறால் 1/2


  • மிளகாய் பொடி 1ஸ்பூன்


  • இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்


  • சோள மாவு 2 ஸ்பூன்


  • மிளகு பொடி 1ஸ்பூன்


  • உப்பு 1 ஸ்பூன்


  • எண்ணெய் 500 மில்லி

Directions

  • இறால் உடன் மஞ்சள் பொடி போட்டு சுத்தம் செய்து கொள்க
  • இறால் உடன் மிளகாய் பொடி, மிளகு பொடி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சோள மாவு போட்டு கலக்கவும்
  • 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்
  • எண்ணெய் சூடு செய்து மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்